இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 12.8.2024 இன்று வாழ்வாதார உதவி

]இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
12.8.2024 இன்று வாழ்வாதார உதவியாக ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் சமையல் பணியின் போது பாதிக்கப்பட்ட சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்தப் பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளின் ஈடுபட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே.

மேலும் இந்த சகோதரருக்கு உதவி தேவைப்படுகிறது உதவி செய்ய விரும்பக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்காணும் சொந்தம் டிரஸ்ட் வங்கி கணக்கில் செலுத்தவும்.

Bank name : HDFC Bank
Account name : Sondham
Account number 50200083547260
IFSC code : HDFC0000390
Branch name : Porur Chennai[/vc_column_text][/vc_column][/vc_row]

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *