இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
28.11.2024 அன்று
அசோகன் என்ற சகோதரருக்கு இரத்தம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
பதிவின் நோக்கம் இதுபோன்ற சமூக பணிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமே .
மேலும் இரத்ததானம் செய்ய விரும்புவோர் 7200440627 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Recent Comments