இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக .
முதல் கட்டமாக சுமார் 50 நபர்களுக்கு
ஃபித்ரா வினியோகம்
27.3.2025 வியாழன் கிழமை 27 ஆம் ஒற்றைப்படை இரவானா இன்று இரவு 8 மணி அளவில் சொந்தம் டிரஸ்ட் அலுவலகத்தில் வைத்துக் கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
நமது பகுதியில் இன்னும் ஏழை மக்கள் அதிகம் உள்ள காரணத்தால் அடுத்தடுத்த கட்டமாக கொடுக்க உள்ளோம் உங்களது பொருளாதாரத்தை தாராளமாக வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கில் மற்றும். Google pay number. நேரடியாக செலுத்தி ரசீது பெற்று
Bank name : HDFCBank
Account name : Sondham
Account number 50200083547260
IFSC code : HDFC0000390
Branch name : Porur Chennai
Google pay number.7200440627
Recent Comments