இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 4.6.2024 செவ்வாய்க்கிழமை இன்று சாலையோரம் வகிக்கக்கூடிய மக்களுக்கும் எழை எளிய மக்களுக்கும் மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. இதற்காக பொருளாதார உதவி செய்த சகோதர சகோதரிகளுக்கு இறைவன் அருள் புரிய பிரார்த்தனை செய்கின்றோம். இப்பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களது பொருளாதாரத்தை கீழ்காணும் டிரஸ்ட் அக்கவுண்டில் இறைவனின் திருப்தியைநாடி செலுத்தவும். YES BANK Bank name : Yes Bank Account name : Sondham Account number : 118688700000041 IFSC code : YESB0001186 Branch name : Valasaravakkam Chennai நமது வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Recent Comments