மருத்துவமனை பெயர். சிம்ஸ் ஹாஸ்பிடல் வடபழனி.
நோயாளி பெயர். பாலாஜி
இரத்த வகை.A+ve
நன்கொடையாளர் பெயர். சாகுல்ஹமீத்.
இதுபோன்ற பதிவின் நோக்கம் நீங்களும் சமூக அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவார். 5.32
ரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் என்னை தொடர்பு கொள்ளலாம். 7200440627
Recent Comments