அல்லாஹ்வின் திருப்பெயரால்.
மனநலம் குன்றிய மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்வு இரண்டாம் கட்டமாக.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக.29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய்,300 மில்லி தண்ணீர் பாட்டில். சுமார் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
Recent Comments