இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் டிரஸ்ட் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்
3.8.2024 சனிக்கிழமை அன்று
இறைவனின் அருளால் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது.
இதில் சுமார் 60 நபர்கள் பங்கேற்று 41நபர்கள் தனது இரத்தத்தை உறுதி செய்து உள்ளனர்
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
இதற்காக பொருளாதாரம் உதவிய சகோதரர்களுக்கும் உடல் உழைப்பு தந்த சகோதர சகோதரிகளுக்கும் சொந்தம் டிரஸ்ட் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மென்மேலும் பணிகள் தொடர உங்களது பொருளாதாரத்தை கீழ்காணும் சொந்தம் டிரஸ்ட் கணக்கு வங்கியில் செலுத்தலாம்.
Bank name : HDFC Bank
Account name : Sondham
Account number 50200083547260
IFSC code : HDFC0000390
Branch name : Porur Chennai
Recent Comments