இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 30.5.2024 வியாழக்கிழமை இன்று இரண்டாம் கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்களுக்கு அன்பளிப்பாக பள்ளிக்கூடம் செல்வதற்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. இதற்காக பொருளாதார உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஏக இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் அவனுடைய வற்றாத கருணையும் என்றென்றும் நின்று நிலவட்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம். குறிப்பு. இப்பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற நல் எண்ணத்தில் மட்டுமே. மேலும் உங்களது நன்கொடைகளை தாராளமாக வாரி வழங்க கீழ்காணும் உள்ள வங்கி கணக்கு எண்ணில் செலுத்தவும். YES BANK Bank name : Yes Bank Account name : Sondham Account number : 118688700000041 IFSC code : YESB0001186 Branch name : Valasaravakkam Chennai

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *