சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 12.5.2024ஞாயிற்றுக்கிழமை இன்று சாலையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய் 500 ,மில்லி தண்ணீர் பாட்டில்
வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
‘ஒருவர்
இறைத்தூதர்(ஸல்)ல அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 12.
அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
Recent Comments