இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
24.7.2024. அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
மருத்துவமனை பெயர் .அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஹாஸ்பிடல்.
நோயாளி பெயர் தேவராஜ்..
இரத்த வகை .O+ve
எண்ணிக்கை:1யூனிட்
நன்கொடையாளர் பெயர்.ஆ. தாஜூதீன்.
பதிவின் நோக்கம்.
இது போன்ற சமூகப் பணிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவார்..
அல்குர்ஆன்.
Recent Comments