இறைவனின் திருப்பெயரால். 🩸அவசர இரத்த தான சேவை:-🩸 சொந்தம்டிரஸ்ட் சார்பாக.

இறைவனின் திருப்பெயரால்.

🩸அவசர இரத்த தான சேவை:-🩸

சொந்தம்டிரஸ்ட்
சார்பாக.

அன்று (08-12-2024) ஞாயிற்று கிழமை கன்னியம்மாள் என்கிற சகோதரிக்கு
முகப்பேர் ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு 1 யூனிட் A+ Positive இரத்தம்
கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

🌹கொடையாளரின் விபரம்:-🌹

1. கிஷோர்.

அவசர நேரத்தில் இரத்தம் கொடுத்து உதவிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..

“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”

திருக்குர்ஆன் – 5:32

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *