இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக.10.12.2024 அன்று மருத்துவ உதவி

இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.10.12..2024

அன்று மருத்துவ உதவி தொகையாக முஜீப் ரஹ்மான் என்ற சகோதரருக்கு
வழங்கப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே .

பதிவின் நோக்கம் இது போன்ற சமூகப் பணியை நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *