சொந்தம் டிரஸ்ட் சார்பாக
09/01/2026
வெள்ளிக்கிழமை அன்று சாலையோர ஏழை, எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி,வெங்காய பச்சடி, கத்திரிக்காய் சட்னி,இனிப்பு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே
No: 8/192, Pudhupettai Street, Mookamigai Nagar, Pattur, Mangadu, Chennai-600122
+91 96001 00286 / 91501 18293 / 72004 40627
info@sondhamtrust.org
Recent Comments