அல்லாஹ்வின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 2026, பிப்ரவரி மாதம் 17. 2 .2026. செவ்வாய்க்கிழமை அன்று. ரமலான் நோன்பு மாதம் (ஸஹர்) நோன்பு நோற்பதற்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
2026, பிப்ரவரி மாதம் 17. 2 .2026. செவ்வாய்க்கிழமை அன்று.
ரமலான் நோன்பு மாதம் (ஸஹர்) நோன்பு நோற்பதற்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

சொந்தம் டிரஸ்ட் அலுவலகத்தில் & ஜமீன் பல்லாவரம் வைத்து சுமார். 50 குடும்பங்களுக்கு ரமலான் சஹர் உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *