சொந்தம் டிரஸ்ட் மற்றும் கேஎம்சி அரசு மருத்துவமனை இணைந்து 12.8.2023 அன்று நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் இதில் சுமார் 26.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் மற்றும் கேஎம்சி அரசு மருத்துவமனை இணைந்து 12.8.2023 அன்று நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் இதில் சுமார் 26. நபர்கள் கலந்து கொண்டு 19 நபர்கள் தனது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள் . புகழ் அனைத்தும் இறைவனுக்கே இதற்காக பொருளாதாரம் கொடுத்த சகோதர சகோதரிகளுக்கு இறைவனின் மறைமுகமான (பரகத்) எனும் பொருளாதாரத்தை அவர்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாரி வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். இது போன்ற பதிவின் நோக்கம் நீங்களும் […]

மருத்துவமனை செல்வதற்கு போக்குவரத்து உதவித்தொகையாக ரூபாய் 500 வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 24.7 .2023. அன்றுமருத்துவமனை செல்வதற்கு போக்குவரத்து உதவித்தொகையாக ரூபாய் 500 வழங்கப்பட்டது.