இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 2 .12 .2024 அன்று சாலையோரம் வகிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும் முதல் களப்பணியாளர்களுக்கும். மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய், 500 மில்லி தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது .

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 2 .12 .2024 அன்று சாலையோரம் வகிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும் முதல் களப்பணியாளர்களுக்கும். மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய், 500 மில்லி தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது . புகழ் அனைத்தும் இறைவனுக்கே. பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 28.11.2024 அன்று அசோகன் என்ற சகோதரருக்கு இரத்தம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 28.11.2024 அன்று அசோகன் என்ற சகோதரருக்கு இரத்தம் நன்கொடையாக வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. பதிவின் நோக்கம் இதுபோன்ற சமூக பணிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமே . மேலும் இரத்ததானம் செய்ய விரும்புவோர் 7200440627 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 28.11.2024அன்று மாங்காடு பட்டுர் அரசு மேல்நிலைப்பள்ளின் கழிவறை பயன்படுத்துவதற்காக உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 28.11.2024அன்று மாங்காடு பட்டுர் அரசு மேல்நிலைப்பள்ளின் கழிவறை பயன்படுத்துவதற்காக உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது 5,லிட்டர் ஹார்பிக். 5,லிட்டர் பெனாயில் ஒரு லிட்டர் ஆசிட் ஆகியவை தலைமை ஆசிரியர் அவர்களிடத்தில்[.....]

சொந்தம் டிரஸ்ட் சார்பாக. அவசர இரத்ததான உதவி நாள். 5.11.2024

மருத்துவமனை பெயர். சிம்ஸ் ஹாஸ்பிடல் வடபழனி. நோயாளி பெயர். பாலாஜி இரத்த வகை.A+ve நன்கொடையாளர் பெயர். சாகுல்ஹமீத். இதுபோன்ற பதிவின் நோக்கம் நீங்களும் சமூக அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவார். 5.32 ரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் என்னை தொடர்பு கொள்ளலாம். 7200440627

இறைவனின் திருப்பெயரால் சொந்தம் டிரஸ்ட் சார்பாக 15/8/2024 அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 15.8.2024 வியாழக்கிழமை அன்று அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், பென்சில், ரப்பர், ஸ்கேல் ஷார்ப்னார் பவுச் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. பதிவின் நோக்கம் இது போன்ற சமூகப் பணிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமே. மென்மேலும் பணிகள் தொடர உங்களது பொருளாதாரத்தை கீழ்காணும் சொந்தம் டிரஸ்ட் வங்கி கணக்கில் செலுத்தலாம். Bank name : HDFC Bank Account name :[.....]

சொந்தம் டிரஸ்ட் . செய்த பணிகளின் செய்தி வெளிச்சம் இதழில் வந்துள்ளது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

சொந்தம் டிரஸ்ட் . செய்த பணிகளின் செய்தி வெளிச்சம் இதழில் வந்துள்ளது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 12.8.2024 இன்று வாழ்வாதார உதவி

]இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 12.8.2024 இன்று வாழ்வாதார உதவியாக ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் சமையல் பணியின் போது பாதிக்கப்பட்ட சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்தப் பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளின் ஈடுபட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே. மேலும் இந்த சகோதரருக்கு உதவி தேவைப்படுகிறது உதவி செய்ய விரும்பக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்காணும் சொந்தம் டிரஸ்ட் வங்கி கணக்கில் செலுத்தவும்.[…..]

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 3. 7. 2024. இன்று. மூன்றாம் கட்டமாக. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், பென்சில், ரப்பர், ஸ்கேல், நோட் ஆகிய பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 3. 7. 2024. இன்று. மூன்றாம் கட்டமாக. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், பென்சில், ரப்பர், ஸ்கேல், நோட் ஆகிய பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக மருத்துவ உதவி

இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக மருத்துவ உதவியாக தொப்புள் கொடி சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபாய் -1000 25.6.2024 வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.