இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக 24 .9.2023ஞாயிற்றுக்கிழமை இன்று சாலையோரம் வகிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு வெஜிடேபிள் பிரியாணி 500 மில்லி தண்ணீர் பாட்டல் வழங்கப்பட்டது சுமார் 100 நபர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. இதற்காக பொருளாதாரம் கொடுத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறோம். இதுபோன்ற பணிகள் பதிவிடுவதின் நோக்கம் நீங்களும் உங்களுடைய உடல் உழைப்பையும் பொருளாதாரத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே. நீங்கள் அனுப்ப வேண்டிய வங்கி[…..]
இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக.26 .7 .2023 அன்று மாற்று திறனாளிக்காக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே. இது போன்ற நன்மைகளில் நீங்களும் பங்கு பெற வேண்டும் என்றால் உங்களது நன்கொடைகளை தாராளமாக வாரி வழங்குங்கள். 1️⃣Bank name/Yes Bank. Account name.Sondham. Account number.118688700000041. IFSC code.YESB0001186. Branch name.Valasaravakkam Chennai. 2️⃣Bank name/HDFC Bank. Account name.Sondham. Account number.50200083547260. IFSC code.HDFC0000390. Branch[…..]
அல்லாஹ்வின் திருப்பெயரால். பதிவு எண்: 176/2023. சொந்தம் அறக்கட்டளையின் சார்பாக. பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம். 15.6.2023 இன்று சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி ஊறுகாய் 500 மில்லி தண்ணீர் பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு சுமார் 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. (புகழ் அனைத்தும் இறைவனுக்கு) حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو[…..]
Recent Comments