இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. செயல்பாடு அவசர இரத்ததானம்.

இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.

செயல்பாடு அவசர இரத்ததானம்.    8/8/2024

மருத்துவமனை சவிதா ஹாஸ்பிடல்.

நோயாளி பெயர்.
அக்பர் நிஷா .
நன்கொடையாளர் அன்சாரி.

இரத்தம் நன்கொடையின் அவசியம். பிரசவம்.

இரத்த வகை.A+ve

எண்ணிக்கை.1 யூனிட்.

பதிவின் நோக்கம் இதுபோன்ற சமூகப் பணிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.

இரத்தம் நன்கொடை செய்ய விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.7200440627.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவார்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *