இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
முதல் கட்டமாக.
அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேக்,பென்சில்,ரப்பர்,ஸ்கேல், ஷாப்னர் ஆகிய பொருட்கள் 08.6.2026 திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுர் அரசு பள்ளிக்கூடத்தில்
வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பதிவின் நோக்கம் இது போன்ற சமூகப் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காக.
Bank name: HDFC.
Account name: sontham.
Account number:50200083547260.
IFSC:HDFC000030.
BRANCH NAME. PORUR CHENNAI.
Google pay number:7200440627..

Recent Comments