இறைவனின் திருப்பெயரால்.
சொந்தம் ட்ரஸ்ட் சார்பாக.20.2.2024.
அன்று நடுத்தர குடும்ப மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கு
பொருளாதாரம் வழங்கிய சகோதர சகோதரிகளுக்கு அவர்களது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
Recent Comments