பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

பதிவு எண்: 176/2023.

சொந்தம் அறக்கட்டளையின் சார்பாக.

பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம்.

15.6.2023 இன்று சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி ஊறுகாய் 500 மில்லி தண்ணீர் பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு சுமார் 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

(புகழ் அனைத்தும் இறைவனுக்கு)

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ “” تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ “”.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்..

இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு,

(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நூல் – ஸஹீஹ் புகாரி 12.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *