அல்லாஹ்வின் திருப்பெயரால்.
சாலையோர மக்களுக்குஉணவு வழங்கும் நிகழ்ச்சி.
சொந்தம் டிரஸ்ட் சார்பாக.30.10.2026 வெள்ளிக்கிழமை அன்று வெஜிடேபிள் பிரியாணி ஊறுகாய் தண்ணீர் பாட்டில் சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டது.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தொடர்ச்சியாக இதுபோன்ற சமூக பணிகள் தோய்வு இல்லாமல் நடைபெறுவதற்கு கீழ்காணும் உங்களது பொருளாதாரத்தை நன்கொடையாக வாரி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Bank name: HDFC.
Account name: sontham.
Account number:50200083547260.
IFSC:HDFC000030.
BRANCH NAME. PORUR CHENNAI.
Google pay number:7200440627

Recent Comments