இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. ஃபித்ரா வழங்கும் நிகழ்ச்சி. சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 16.03.2026. திங்கட்கிழமை இன்று இரவு 7 மணி அளவில். ஃ பித்ரா எனும் கட்டாய தர்மம் சுமார் 65 நபர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.

ஃபித்ரா வழங்கும் நிகழ்ச்சி.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.
16.03.2026. திங்கட்கிழமை இன்று இரவு 7 மணி அளவில்.
ஃ பித்ரா எனும் கட்டாய தர்மம் சுமார் 65 நபர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

மேலும் ஃபித்ரா கொடுக்கக்கூடிய நபர்கள்.
ரமலான் பிறை. 28 மஃக்ரிப் தொழுகைக்கு முன்பாக கீழ் கானும் விபரங்களுக்கு
அனுப்பி வைத்துவிட்டு ரசீது பெற்றுக் கொள்ளவும்
ஒரு நபரின் ஃபித்ரா.150 ரூபாய் என,
சொந்தம் டிரஸ்ட் சார்பாக. நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. .

Bank name: HDFC.
Account name: sontham.
Account number:50200083547260.
IFSC:HDFC000030.
BRANCH NAME. PORUR CHENNAI.

Google pay number:7200440627..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *