]இறைவனின் திருப்பெயரால். சொந்தம் டிரஸ்ட் சார்பாக. 12.8.2024 இன்று வாழ்வாதார உதவியாக ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் சமையல் பணியின் போது பாதிக்கப்பட்ட சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்தப் பதிவின் நோக்கம் நீங்களும் இது போன்ற சமூகப் பணிகளின் ஈடுபட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே. மேலும் இந்த சகோதரருக்கு உதவி தேவைப்படுகிறது உதவி செய்ய விரும்பக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்காணும் சொந்தம் டிரஸ்ட் வங்கி கணக்கில் செலுத்தவும். […]
ரமலான் 2024 ஃபித்ரா விநியோகம் . சொந்தம் டிரஸ்ட் சார்பாக 6.4.2024 அன்று சொந்தம் டிரஸ்ட் அலுவலகத்தில் வைத்து முதல் கட்டமாக 30 ஏழை எளிய குடும்பத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
Recent Comments